நார்த்தங்காய்
அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் தீர
-----------------------------------------------------
நாரத்தம் மரப் பூவின் இதழ்களை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரண்டு ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குணமாகும்.
இரைப்பைச் சார்ந்த நோய்கள் குணமாக

நாரத்தம் பழச்சாறு (ஒரு லிட்டர்) , தேன் (ஒரு லிட்டர்) இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி சர்பத் தயாரித்து , தினமும் 30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் இரைப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.
நன்றாகப் பசி எடுக்க
----------------------------------------------------
நாரத்தங்காயை வேகவைத்து , உப்பு போட்டு ஊறவைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
உடல் வலி , இடுப்பு வலி குணமாக

நாரத்தை இலையை தண்ணீரில் போட்டு வேகவைத்து , அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தால் உடல் வலி , இடுப்பு வலி போன்றவை குணமாகும்.
உடல் எடை குறைய

நாரத்தம் பிஞ்சை வேகவைத்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
உடல் சூடு குறைய

நாரத்தம் பழத்தைச் சாறு பிழிந்து வாரம் இருமுறை காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் உடல் சூடு குறையும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com