உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
முட்டைக்கோஸ்
குடல் புண் குணமாக
-----------------------------------------------------
முட்டைக்கோஸை நறுக்கி தண்ணீரில் (2டம்ளர்) போட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து , அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தால் குடல் புண் குணமாகும்.
முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து , அதனுடன் உப்பு மற்றும் சீரகத் தூளைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
உடல் பருமன் குறைய

முட்டைக்கோஸூடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி 48 நாட்களுக்கு காலை உணவாகச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
இளைத்த உடல் பெருக்க

முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து , தயிர் , வெங்காயம் , உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
மலச்சிக்கல் குணமாக

முட்டைக்கோஸூடன் , மிளகு , சீரகம் , பூண்டு , வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
தொண்டைப் புண் குணமாக

முட்டைக்கோஸை பச்சையாக அரைத்துச் சாறு எடுத்து (50 மில்லி) அளவுக்கு காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com