உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
கானாம் வாழைக் கீரை
விந்து முந்துதல் பிரச்சனை தீர
-----------------------------------------------------
கானாம் வாழைக் கீரை
(உலர்த்தியது-100 கிராம்) மற்றும் தென்னம்பாளை , கொட்டைப்பாக்கு , முருங்கைப் பிசின் அனைத்தும் தலா 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்சனை தீரும்.
ஆண்மைக் குறைவு , நரம்புத் தளர்ச்சி குணமாக
----------------------------------------------------
கானாம் வாழை கீரைச் சாறு(200 மி.லி) எடுத்து அதனுடன் ஜாதிக்காய் (10 கிராம்) எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.
காம உணர்வு அதிகரிக்க
----------------------------------------------------கானாம்வாழைக் கீரைச் சாறு
(100 மி.லி) எடுத்து அதனுடன் கசகசா
(50 கிராம்) ஊறவைத்து அரைத்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவுக்கு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் காம உணர்வு அதிகரிக்கும்.
ரத்த மூலம் குணமாக

கானாம் வாழைக் கீரையுடன் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
பெண்கள் மார்பில் உண்டாகும் புண்கள் ஆற

கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப் போட்டு வந்தால் அவை உடனே ஆறிவிடும்.
சிறுநீர் எரிச்சல் தீர

கானாம் வாழைக் கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் தீரும்.
குளிர் ஜூரம் உடனே குணமாக

கானாம் வாழைக் கீரையுடன் சிறிது மிளகு(10) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் குளிர் ஜுரம் உடனே குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com