Saturday, June 2, 2018

லேசான காய்ச்சலுடன் நிபா வைரஸ் அறிகுறிகள் தொடங்குகிறது.
தொடர் தலைவலி, உடல் சோர்வு, மனச் சோர்வு ஆகியவற்றைக் கடந்து, கோமா நிலையை அடைகிறது...!
முடிவு மரணம். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ காயச்சலுக்கு இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளனர்
நிபாவுக்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லையாம்.
வொவ்வாலின் எச்சம் மற்றும் சிறுநீரிலும் இந்த நோய் பரவுகிறது.
இதுவரை கோழிக்கோட்டில் 23 பேரும் மலப்புரத்தில் 3 நபர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை இது மாம்பழ சீசன்,
எந்த பழத்தை வாங்கினாலும் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்துங்கள்.