உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
ஏலக்காய்.
சிறுநீரகக் கற்கள் கரைய
-----------------------------------------------------
ஏலக்காய் , தனியா , நெருஞ்சில் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
தலைவலி , மயக்கம் குணமாக

ஏலக்காய் , சீரகம் இவை இரண்டையும் தலா 50 கிராம் எடுத்து எலுமிச்சைச் சாற்றில் (100 மில்லி) ஊறவைத்து காயவைக்கவும் . பின்பு பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கிராம் அளவு எடுத்து தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி , மயக்கம் குணமாகும்.
நீர் அடைப்பு , கல் அடைப்பு நீங்க

ஏலக்காய் , வெள்ளரி விதை இவை இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், நீர் அடைப்பு , கல் அடைப்பு அனைத்தும் குணமாகும்.
வாய் துர்நாற்றம் , ஈறு புண் குணமாக

ஏலக்காய் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் , பல் அரணை , ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்.
குடல் புண் , வயிற்று வலி குணமாக

ஏலரிசி , சுக்கு , கிராம்பு , சீரகம் இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் , குடல் புண் , வயிற்று வலி போன்றவை குணமாகும்.
இதய நோய் , இதய பலவீனம் குணமாக

ஏலக்காய் ,ஆவாரம் பூ , சுக்கு இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சிக் குடித்து வந்தால் இதய நோய் , இதய பலவீனம் போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.