இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!
தலைப்பு : தலைவலி
---------------------------------------
அறிகுறிகள்
------------------------------------------
சைனஸ் பாதிப்பால் உண்டாகும் தலைவலி.
மண்டலம் - எலும்பு மண்டலம்
காய். - கொப்பரைத் தேங்காய்
பஞ்சபூதம் - நெருப்பு
மாதம் - மார்கழி
குணம். - நம்பிக்கை
ராசி/ லக்னம் - தனுசு
சத்துக்கள்
--------------------
புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன
தீர்வு
-----------------------------------
தினந்தோறும் கொப்பரைத்தேங்காய் அல்லது தேங்காயை பச்சையாகவோ அல்லது தேங்காயை அரைத்து தேங்காய் பாலாகவோ எவ்வளவு எடுத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவு சாப்பிட்டு வந்தால் சைனஸ் பாதிப்பால் உண்டாகும் தலை வலி நீங்கும்.
இரவு படுக்கப் போகும் முன்
-----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
----------------------------------------
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.