Wednesday, January 9, 2019

அரிசி

அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங் கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசிசாதம் சாப்பிட் டால் நோய்களை குணப்படுத் தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களை தரும்!?*

*இதோ........*👇

1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப் பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய்  சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும் இதுவே. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூ சம்பா அரிசி* :
பக்க வாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச் சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.

11. *கருங் குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :
மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக் குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப் பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்.

*ரேஷ்வின்*
விழுப்புரம்

Sunday, January 6, 2019

சளி, தொண்டை வலிக்கு

சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு - சீரக சாதம் (melagu seraga satham)

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.

* வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.

* சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.

கவனிக்க: அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.

Care your body

If you care for your *Brain* , sleep for 8hrs.

If you care for your *Eyes* , massage your feet with oil before going to bed.

If you care for your *Ears* , pour garlic mixed oil in ears frequently.

If you care for your *Nose* , eat mint regularly.

If you care for your *Mouth* , gargle frequently with gingelly( Sesamum ) oil.

If you care for your *Throat* , Use pepper frequently,

If you care for your *Lungs* avoid smoking.

If you care for your *Heart* , avoid excess salt.

If you care for your *Liver* , avoid excessive fatty food.

If you care for your *Stomach* , avoid cold food.

If you care for your *Intestine* , replace junk food with vegetables.

If you care for your *Pancreas* , avoid overfeeding.

If you care for your *Kidney* :drink a lot of water during the day;
drink less water at night;
empty your bladder before going to bed.

If you care for your *Urinary tract* , use raw onion regularly.

If you care for your *Menstruation* , use green gram regularly.

If you care for your *Appendix* , use lemon juice frequently.

If you care for *others* , tell them these.